கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!

 கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!

சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது மக்களிடம் கோரியுள்ளது