Showing posts with the label CongratulatoinShow all
போர்ச்சுகலில் நடைபெற்ற மையா சிடாடே டோ டெஸ் போர்டோ 2025 தடகளப் போட்டியின் நீளம் தாண்டு தலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீ சங்கர் தங்கம் வென்றார். இந்தப் போட்டிகள் போர்ச்சுகலின் மையா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றன. இந்தப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பிரிவில் பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர், 7.75 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார்.  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD.
10 ஆம் வகுப்பு Pass&Fail உதவித் தொகை அறிவிப்பு  படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   Thanigai Estates & Constructions Pvt Ltd.
"Congratulations For Your hard work and dedication have truly paid off"