Showing posts with the label FaithShow all
Challenges are opportunities in disguise-embrace them, and you’ll grow stronger.
அமைதியாக வேலை செய், உன் வெற்றியே உன் சத்தமாகட்டும் விரைவில் உனது  தாய்லாந்து செல்லும் பயணம் நிறைவேறும்.
On this day, the bulls and cows that are at the center of pastoral communities are decorated, pampered, and worshiped, as an expression of gratitude.
போகிப் பண்டிகை சுத்தம் செய்யும் விழாவாக மட்டும் இன்றி சுகாதாரம் பேணும் விழாவாகவும் இருந்து வந்துள்ளது.
தன்னைத்தானே சரிசெய்துகொள்ள முயலுங்கள்... அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றும் இல்லை.
திட்டம் சரி இல்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள் இலக்கை அல்ல..!
SIP IS THE SILENT BUILDER OF YOUR FUTURE HOME.
தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி.
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!
நாளை, நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.
சரியானவற்றைச் செய்ய ஒருபோதும் அஞ்சக்கூடாது!
பிரச்னைகளை கண்டு பயந்து பின் வாங்காதீர்கள் காற்றை எதிர்த்தே பட்டங்கள் மேலே செல்கின்றன.
துன்பங்கள் என்பது உதிரும் இலைகள் போன்றது. மகிழ்ச்சி என்பது துளிர்க்கும் இலைகள் போன்றது. உதிரும் இலைகளை துளிர்க்கும் இலைகளுக்கு உரமாக்கிடுங்கள்.
Systematic Investment Plans or SIPs are one of the most popular ways of investing in Mutual Funds. SIPs help inculcate financial discipline and build wealth for the future.
வாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும். அதை எதிர் கொண்டால் சில துயர்கள் வரும். அதை கடந்து தொடர்ந்தால் உயர்நிலை வரும்.
The day the sea took everything: Remembering the 2004 tsunami 20 years later  "Though the years have passed, the scars of that day remain in our hearts. Every year, we remember those who were lost."
நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
THE DREAM NEVER GET END SO DREAM BIG.
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்..!!
Elevate your lifestyle with our properties.