Showing posts with the label successShow all
ஒரு மனிதன் தனக்குத் தேவையானதைத் தேடி உலகம் முழுவதும் பயணம் செய்கிறான், அதைக் கண்டுபிடிக்க வீடு திரும்புகிறான்.
சிக்கலிலும்,சிக்னலிலும், பொறுமையாக காத்திருந்தால் போதும், வழி தானாக கிடைத்துவிடும்.
Ponneri Athirstam 2.O  இந்த பொன்னான வாய்ப்பை பொன்னேரி-ல மிஸ் பண்ணாதீங்க.
Success is not just about making money. It’s about making a difference.
எதுவாக இருந்தாலும் சரி.. மூழ்கிவிடாதே! மிதக்க கற்றுக்கொள்.
If you are not taking care of your customer, your competitor will.
எளிமை ஒரு வகை செல்வம்... பொறுமை ஒரு வகை ஆயுதம்...
Challenges are opportunities in disguise-embrace them, and you’ll grow stronger.
ஒரு நாளில் பூத்து அதே நாளில் மறையும் பூக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்;  வாழ்க்கையை எப்படி சிரித்து கொண்டே வாழ வேண்டும் என்று...!
நம்பிக்கையைக் கைவிட்டு விடாதீர்கள்.  அற்புதங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.
தயாராக இரு... மாற்றங்கள் நிகழும் போது, உனக்கான வாய்ப்பு வரும் உன்னை யார் என்று நீ நிரூபிக்க..!
ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றைதான்...  இன்னொரு வாய்ப்பு இருக்கிறது, பயன்படுத்திக்கொள் என்று...!
உன்னுடைய மதிப்பை |முடிவு செய்ய வேண்டியது நீ தான்..  உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல..!
கற்றவர்களிடம் கற்பதைவிட...  கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்..!
தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை, வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை, பாரமும் இல்லை!
வெற்றி பெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.
எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும்!
தொலைந்து போகாத தன்னம்பிக்கை கலைந்து போகாத வாழ்க்கைக்கான உத்தரவாதம்.
ஓய்வில்லாமல் உழைப்பதால்தான் கடிகாரம் உயர்ந்த இடத்தை அடைந்தது. நாமும் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கை கொண்டு உழைத்தால் நிச்சயமாக உயரலாம்!
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், முன்னேற்றத்திற்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்...