Showing posts with the label Latest NewsShow all
வெற்றியுடன் மீண்டார் குகேஷ்  கிராண்ட் செஸ் டூரின் அங்கமாக, அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ் வெற்றி பெற்றார்...  Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡
ரயில் பாதை தண்டவாளங்களுக்கிடையே சோலார் பேனல்..! நாட்டிலேயே முதல் முறையாக வாரணாசி ரயில் பாதையில், 70 மீட்டர் தூரம், சோலார் பேனல் நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய முயற்சியை ரயில்வே துறை துவங்கி உள்ளது. Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡
குட் நியூஸ்..! இனி ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அனைத்து வகை உடல் பரிசோதனை செய்யலாம்..! ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.   THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD
நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது, ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்.     மாவீரன் அலெக்ஸாண்டர்    THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD.
வரும் 28ம் தேதி வானில் செவ்வாய், புதன் வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் என நாசா தகவல்!
இன்று முதல் இரட்டிப்பு அபராதம், ஃபாஸ்ட் டேக் விதிமுறைகளில் பெரும் மாற்றம்... வாகன ஓட்டிகளே உஷார்!
சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம்.
சென்னையின் முதல் குளிர்சாதன வசதியுடைய புறநகர் மின்சார ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!
Central Bank Of India-வில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.86,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
கே சிவனை தொடர்ந்து இஸ்ரோவின் புதிய தலைவராக கன்னியாகுமரியை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குமரியில் கண்ணாடி பாலம் இன்று திறப்பு!
தமிழ்நாட்டில் ஆன்லைன் பட்டா சேவை தற்காலிகமாக நிறுத்தம்.. நிலஅளவை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!
விஜயகாந்த் (25 ஆகஸ்ட் 1952 – 28 டிசம்பர்  2023) இவர்  ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 92 வயதில் நேற்று இரவு இந்திய மக்களிடமிருந்து விடைபெற்றார் ஜெய்ஹிந்த்.
Systematic Investment Plans or SIPs are one of the most popular ways of investing in Mutual Funds. SIPs help inculcate financial discipline and build wealth for the future.
The day the sea took everything: Remembering the 2004 tsunami 20 years later  "Though the years have passed, the scars of that day remain in our hearts. Every year, we remember those who were lost."
பெரம்பூரை சென்னையின் 4-வது ரயில் முனையமாக்கும் பணி தீவிரம்.
A Million Things Can Hold You Down Find One Things That Lifts You Up
அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடும் தைவான்! சிக்கலில் இந்தியா!
சட்டம் ஒரு இருட்டறைனு சொல்ல முடியாது, சட்டத்திற்கும் கண் உண்டு - உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிதேவதையின் சிலை!