Showing posts with the label நம்பிக்கைShow all
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!
"Discover your perfect property today!"
THE DREAM NEVER GET END SO DREAM BIG.
விமர்சனங்களை விதை ஆக்கு! விதையை உன் திறமையில் மரமாக்கு!
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்... ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது..!!
"MAY THE JOY THAT YOU HAVE SPREAD IN THE PAST COME BACK TO YOU ON THIS DAY. WISHING YOU A VERY HAPPY BIRTHDAY!"
புதைக்கப்பட்ட விதைக்கு கூட எதிர்காலம் உண்டு! வெட்ட பட்ட மரங்கள் கூட வளர்வது உண்டு! வெறும் தோல்விகள் கண்டு சோர்ந்து போனால் உன் வாழ்க்கையை யார் வாழ்வது?
நண்பா! தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்! துவண்டு விடாதே! எழுந்து வா! இமயம் கூட உன் காலடியில் தான்!
BEST WISHES TO TWO OF YOU ON YOUR ANNIVERSARY DAY MAY THE LOVE BETWEEN YOU TWO LAST YOUR LIFETIME HAPPY ANNIVERSARY!!#Devaki
மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் அன்பு இவற்றின் விதைகளை....