Showing posts with the label lifeShow all
திட்டம் சரி இல்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள் இலக்கை அல்ல..!
தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி.
Theme of World Braille Day - An environment of joy, equality and camaraderie.
நாளை, நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.
"MAY THE JOY THAT YOU HAVE SPREAD IN THE PAST COME BACK TO YOU ON THIS DAY. WISHING YOU A VERY HAPPY BIRTHDAY!"
துன்பங்கள் என்பது உதிரும் இலைகள் போன்றது. மகிழ்ச்சி என்பது துளிர்க்கும் இலைகள் போன்றது. உதிரும் இலைகளை துளிர்க்கும் இலைகளுக்கு உரமாக்கிடுங்கள்.
Systematic Investment Plans or SIPs are one of the most popular ways of investing in Mutual Funds. SIPs help inculcate financial discipline and build wealth for the future.
THE DREAM NEVER GET END SO DREAM BIG.
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்..!!
நம் வாழ்க்கை தேடலில் தொலைக்க கூடாத மிகப்பெரிய புதையல்  மன அமைதி!
கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும் வைரக்கல் மங்கி விடுவதில்லை...
உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இரு..! இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப்போவது என்று நம்பிக்கையோடு இரு..!
விமர்சனங்களை விதை ஆக்கு! விதையை உன் திறமையில் மரமாக்கு!
PONNERI MEDHUR!  EXPECT THE UNEXPECTED.
உங்கள் வாழ்க்கை வெற்றியினால் மிளிரட்டும்!
உங்கள் வாழ்க்கை வெற்றியினால் மிளிரட்டும்!
முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை; அவை உருவாக்கப்படுகின்றன..!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.
விழுந்து விடுவேன் என்ற பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் ஒடுங்கள் வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது!
"MAY THE JOY THAT YOU HAVE SPREAD IN THE PAST COME BACK TO YOU ON THIS DAY. WISHING YOU A VERY HAPPY BIRTHDAY!"