Showing posts with the label Tamil Motivational QuotesShow all
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், முன்னேற்றத்திற்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்...
வெற்றி என்பது கொடுத்து பெறுவது அல்ல முயன்று அடைவது!
சில சிறந்த தருணங்களுக்காக காத்திருக்கும் பொழுதுகளில் பல சிறந்த வாய்ப்புகள் நம்மை கடந்து சென்றுவிடும்.
எப்போதும் வலிமையுடன் இருக்க வேண்டும் என்றால் தனியாக போராட கற்றுக்கொள்.!
மனமெல்லாம் நீ எதை எண்ணுகிறாயோ, அதுவாகவே நீ ஆகிறாய்...
அனைவருக்கும் வரலாற்றில் ஓர் தனி பக்கம் உண்டு.. அந்த பக்கத்தை நிரப்புவதும், காலியாக வைத்திருப்பதும் அவரவர் முயற்சியில் தான் உள்ளது!
எதிர்பார்த்த உடனே, எல்லாம் கிடைத்து விட்டால்  வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் போய்விடும்...
இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்!
வெறி கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம்!
தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட,  சரியான பாதையில் மெதுவாகச் செல்.
எடுத்து வைப்பது சிறிய அடியாக இருந்தாலும் எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும்!
தன்னைத்தானே சரிசெய்துகொள்ள முயலுங்கள்... அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றும் இல்லை.
திட்டம் சரி இல்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள் இலக்கை அல்ல..!
தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி.
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!
பிரச்னைகளை கண்டு பயந்து பின் வாங்காதீர்கள் காற்றை எதிர்த்தே பட்டங்கள் மேலே செல்கின்றன.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்குத் தெரியாது; ஆனால், எடுத்த முடிவை நான் சரியாக்குவேன்
6 HABITS OF HAPPY PEOPLE
மத்தவங்க THANIGAL பொறாமை படுற அளவுக்கு வாழனும்னு அவசியம் இல்ல.. இல்ல.. பெத்தவங்க பெருமை படுற அளவுக்கு வாழ்ந்தாலே போதும்..!
கோபத்தின் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. கோபம் தீர்ந்து விடும்.