இந்தியாவில் 7 கோடி வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம். என்ன காரணம்?

 



வாட்ஸ்ஆப் மோசடியில் ஈடுபடும் கணக்குகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 69,307,254 வாட்ஸ்ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் பயனர்கள் புகாரளிப்பதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டது.