Showing posts with the label higlitghs of the dayShow all
Creativity is seeing the same thing but thinking differently. -A. P. J. Abdul Kalam  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD
Subramaniya Siva   (4th October, 1884 - 23rd July, 1925)  Remembering the great freedom fighter on his Death anniversary.  He actively participated in the freedom struggle & was the 1st political prisoner in Madras jail when he was taken into custody by the British in 1908.  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD.
"SWARAJ IS MY BIRTHRIGHT, AND I SHALL HAVE IT!" BAL GANGADHAR TILAK     THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD.
போர்ச்சுகலில் நடைபெற்ற மையா சிடாடே டோ டெஸ் போர்டோ 2025 தடகளப் போட்டியின் நீளம் தாண்டு தலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீ சங்கர் தங்கம் வென்றார். இந்தப் போட்டிகள் போர்ச்சுகலின் மையா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றன. இந்தப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பிரிவில் பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர், 7.75 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார்.  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD.
நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது, ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்.     மாவீரன் அலெக்ஸாண்டர்    THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD.
இன்று ஜூலை 21 – நாடகச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களின் 24வது நினைவு தினம்.  திரைப்பட உலகில் ஒரு காலத்தை கட்டியமைத்த பெருமை இவருக்கே! மாபெரும் நடிகருமான அவரின் கலைச் சேவைகளும், தமிழ்த் திரையுலகில் அவர் ஏற்படுத்திய தாக்கமும் எந்நாளும் அழியாதவை.  எப்போதும் அவரது நினைவில்   Thanigai Estates & Constructions Pvt. Ltd.
நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்
எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளைஏற்படுத்தி கொள்கிறானோ அவனே சுதந்திர மனிதனாவான்!
பணம் என்பது வெறும் காகிதம் அல்ல உன் தரத்தை உயர்த்தும் கருவி அது உன்னிடம் இருக்கும் போது தான் உன்னோட மதிப்பே உனக்குத் தெரியும்
பணம் என்பது வெறும் காகிதம் அல்ல உன் தரத்தை உயர்த்தும் கருவி அது உன்னிடம் இருக்கும் போது தான் உன்னோட மதிப்பே உனக்குத் தெரியும்
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும்   நினைக்காதே