ரூ.1000 கோடி கம்பெனிக்கு அதிபதி! திரும்பி பார்க்க வைத்த தமிழர்

 சென்னை அன்று மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவை அடைய முடியாமல் போன ஒருவர் இன்று அதே மருத்துவத் துறையில் நாடே அடுத்த கட்டத்திற்குச் செல்லும் அளவுக்கு மிகப் பங்களிப்பைக் கொடுத்துள்ளார்.யார் அவர்.. என்ன செய்தார் என்பது குறித்து நாம் பார்க்க

பொதுவாக நமது கனவுகளை நம்மால் அடைய முடியவில்லை என்றால் நாம் துவண்டு போவோம். ஆனால் இங்கே ஒருவர் கனவை அடைய முடியாத போதிலும், சோர்வு இல்லாமல் உழைத்து அதே துறையில் மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளார். அவர் தான் ஜிஎஸ்கே வேலு.