புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை !

 



பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிப்பு உணவு பாதுகாப்புத் துறை