இனி ரூ.1000 இல்லை ரூ.3000! தமிழ்நாட்டில் விரிவாக்கப்படும் 3 முக்கியமான திட்டம்! ஸ்டாலின் அதிரடி!

இனி ரூ.1000 இல்லை ரூ.3000! தமிழ்நாட்டில் விரிவாக்கப்படும் 3 முக்கியமான திட்டம்! ஸ்டாலின் அதிரடி!

சென்னை: உங்கள் வீட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி ரூபாய் 3000 மொத்தமாக வரும். அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமை பெண் திட்டம் புதிதாக தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.