சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் திடீரென சாலையில் உருவான 10 அடி பள்ளத்தை சுற்றி காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்