Showing posts with the label PositiveThinkingShow all
உயர பறக்க இறக்கைகள் தேவையில்லை… ஒரே ஒரு லட்சியம் இருந்தால் போதும்.  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
வெற்றியின் வாசல்படி – உழைப்பு மட்டுமே.  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
ஒருவருடைய முன்னேற்றம் அவர்  அவர்களின் தன்னம்பிக்கையில் உள்ளது. 💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
பத்தாவது முறையாக  கீழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது  நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று.  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
வெற்றி வாகை சூட நமக்குத் தேவை துணை அல்ல… துணிச்சல்!  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 இந்தியா முழுவதும் தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது.  ✨ “எழுந்திரு! விழித்திரு! இலக்கை அடையும் வரை நிற்காதே.” ✨  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐  #ThanigaiEstates #NationalYouthDay #SwamiVivekananda #YouthPower #Inspiration #Motivation #IndianYouth #PositiveThinking #NeverGiveUp #RiseAndShine