Showing posts with the label TamilQuotesShow all
நண்பர் முன் அன்பை காட்டு ...!
நேற்று வந்த மேகங்கள்  இன்று வானில் கிடையாது...
உங்களால் கனவு காண முடிகிறதென்றால்,   அதை அடையவும் முடியும்!
நேரத்தை மதிக்கும் மனிதனை தோல்வி எளிதில் தொட முடியாது.
குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகுகள் கொடுப்போம்  அவர்களின் வெற்றியே உலகின் எதிர்காலத்தை உயர்த்தும்!
பத்தாவது முறையாக  கீழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது  நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று.  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐