Showing posts with the label DailyMotivationShow all
பயிற்சி என்பது வெற்றியின்  கதவைத் திறக்கும் சாவி.
முயற்சி இருக்கும் இடத்தில் முடியாதது எதுவும் இல்லை. ✨
கனவுகளை இலக்காக மாற்று…
சவால்கள் வந்தால் பின்னடையாதே,  அவை வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள்.
வாய்ப்புக்காக காத்திருக்காதே,  வாய்ப்பை நீயே உருவாக்கு.
⏳ பணத்தை முதலீடு செய்வதை விட, நேரத்தையும் உழைப்பையும் முதலீடு செய். 💪✨
உழைப்பு முதலீடாக இருந்தால்  வெற்றி அதன் வட்டியாக வரும்.
Don't Wait for Opportunity. Create Your Own.  The Future is Built by Action.
🌱 முயற்சி என்ற விதையை விதைத்தால், வெற்றி என்ற மரம் வளரும். 🌳
நேரத்தை வீணாக்காதவன்  வாழ்க்கையை வென்றுவிடுவான்...!
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே...!
அமைதியாக இருப்பவனை முட்டாள் என்று எண்ணிவிடாதே.
If You Want Fly Like Eagle.  Then avoid Butterflies.
சிந்தனை தெளிவாக இருந்தால்  பாதையும் தெளிவாக இருக்கும்.
சிந்தித்து செயல் படுபவன்  எப்போதும் வெற்றியை அருகில் வைத்திருப்பான்
உங்களை யாராலும் வெற்றிகொள்ள முடியாது.
பொறுமையாக காத்திரு…
தோல்வி தோற்றுப்போகும் உன் முயற்சியிடம்.
சிந்தனை தெளிவாக இருந்தால்...
விழுந்தாலும் எழுந்து விடு