Showing posts with the label MotivationTamilShow all
தனியாக போராடுகிறேன்  வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே…  நீ தனியாக போராடுவதே வெற்றிதான்.  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால், அந்த விதிகளையே வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும். தளராதே… துணிந்து செல்! 💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
🔥 முயற்சி இல்லாமல் முன்னேற்றம் இல்லை… உன் உழைப்பே உன்னை செதுக்கும் சிற்பி!  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
வெற்றி வாகை சூட நமக்குத் தேவை துணை அல்ல… துணிச்சல்!  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த வழி உள்ளது. அதைக் கண்டுபிடியுங்கள். ✨  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
☀️ நீங்கள் சூரியனைப் போல் பிரகாசிக்க விரும்பினால், முதலில் நீங்கள் சூரியனைப் போல் எரிய வேண்டும். ☀️  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
நான் சில காரியங்களை செய்யாமல் விடுவேனே தவிர செய்கிற பல காரியங்களை நிறைவாக செய்வேன்…!  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
✨ உங்கள் கனவுகள் நனவாக வேண்டுமானால், நீங்கள் முதலில் கனவு காண வேண்டும். ✨  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐