HAPPY BIRTHDAY IN LOVING MEMORY OF THIRU MURASOLI MARAN முரசொலி மாறன் முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD