Showing posts with the label LifeLessonsShow all
அனுபவித்த துன்பங்களை   மறந்துவிடு!
நேற்று வந்த மேகங்கள்  இன்று வானில் கிடையாது...
எதையும் சிந்தித்து செயல்பட்டால்  நமக்கு கிடைப்பது வெற்றி!
சிறந்த பாடத்தை சரியான நேரத்தில்  கற்பிக்கத் தவறாத ஒரே ஆசான் — காலம்! ⏳
🤝 நம்பிக்கை போல் ஒரு நண்பனும் இல்லை..! ⚡ பயத்தை போல் ஒரு பகைவனும் இல்லை..!!
ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம்… ஆனால்,ஒரு நல்ல நண்பன் முழு நூலகத்திற்கே சமம்.  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐