தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் தான் No 1

Thiruvallur Papulation

இந்தியாவின் பிக்சல்ஸ் எனும் ட்விட்டர் பக்கத்தி கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் அதிகத் தனிநபர் வருமானம் கொண்ட மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் நம்பர் 1 இடத்தை கைப்பற்றியுள்ளது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் தனிநபர் ஒருவர் வருடத்திற்குச் சுமார் 3.84 லட்சம் ரூபாய் அளவிலான தொகையைச் சம்பாதிக்கிறார். தனிநபர் வருமானம் என்றால் ஒரு மாநிலம் அல்லது மாவட்டம் அல்லது நாட்டில் உள்ள மக்கள் ஒரு வருடத்திற்குச் சம்பாதிக்கும் தொகையின் சாராசரி அளவீடு தான். இந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகத் தனிநபர் வருமானம் கொண்ட மாவட்டமாகத் திருவள்ளூர் 3.84 லட்சம் ரூபாய் உடன் முதல் இடத்தில் உள்ளது.

Thiruvallur is No 1
அதிகத் தனிநபர் வருமானம் கொண்ட மாவட்டமாக


தமிழ்நாடு மாவட்ட வாரியான தரவுகள்

  • திருவள்ளூர் - 3.84 லட்சம் ரூபாய்
  • சென்னை - 2.26 லட்சம் ரூபாய்
  • கன்னியாகுமரி - 2.14 லட்சம் ரூபாய்
  • திருநெல்வேலி - 1.79 லட்சம் ரூபாய்
  • தூத்துக்குடி - 2.04 லட்சம் ரூபாய்
  • ராமநாதபுரம் - 1.30 லட்சம் ரூபாய்
  • விருதுநகர் - 2.28 லட்சம் ரூபாய்
  • தேனி - 1.34 லட்சம் ரூபாய்
  • மதுரை - 1.88 லட்சம் ரூபாய்
  • சிவகங்கை - 1.19 லட்சம் ரூபாய்
  • திண்டுக்கல் - 1.63 லட்சம் ரூபாய்
  • புதுக்கோட்டை - 1.24 லட்சம் ரூபாய்
  • கோயம்புத்தூர் - 3.35 லட்சம் ரூபாய்
  • திருப்பூர் - 2.22 லட்சம் ரூபாய்
  • கரூர் - 2.52 லட்சம் ரூபாய்
  • திருச்சி - 2.44 லட்சம் ரூபாய்
  • தஞ்சாவூர் - 1.62 லட்சம் ரூபாய்
  • திருவாரூர் - 1.10 லட்சம் ரூபாய்
  • நாகப்பட்டினம் - 1.16 லட்சம் ரூபாய்
  • நீலகிரி - 2.03 லட்சம் ரூபாய்
  • ஈரோடு - 3.17 லட்சம் ரூபாய்
  • சேலம் - 1.92 லட்சம் ரூபாய்
  • நாமக்கல் - 2.70 லட்சம் ரூபாய்
  • பெரம்பலூர் - 89,529 ரூபாய்
  • கடலூர் - 1.55 லட்சம் ரூபாய்
  • தர்மபுரி - 1.76 லட்சம் ரூபாய்
  • விழுப்புரம் - 1.15 லட்சம் ரூபாய்
  • கிருஷ்ணகிரி - 2.90 லட்சம் ரூபாய்
  • திருவண்ணாமலை - 1.06 லட்சம் ரூபாய்
  • காஞ்சிபுரம் - 2.81 லட்சம் ரூபாய்
  • வேலூர் - 2.05 லட்சம் ரூபாய்