ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் 27ம் தேதி வரை அவகாசம் !!

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள வணிகர்கள், கடந்த நவ., மாதத்திற்கான ஜி.எஸ்.டி.ஆர்., படிவத்தை தாக்கல் செய்ய வரும், 27ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, வணிக வரித்துறை ஆணையர் டி.ஜெகந்நாதன் விடுத்த

செய்தி குறிப்பு:தமிழக அரசு, 'மிக்ஜாம்' புயலின் இடர்பாடுகளை களைய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.