இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் விடியல்..

 சொந்த வீடு வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை காஞ்சிபுரம் மாவட்ட இருளர் பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பிலான 943 புதிய வீடுகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் ரூ.32.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி விடுதிகள் மற்றும் சமூதாய கூடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.