நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன?
மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி அமளியில் ஈடுபட்ட 14 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.