பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவுக்கு சம்மன்

 அத்துமீறலில் ஈடுபட்டவர்கள்,                     மக்களவைக்குள் அத்துமீறலில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ் வழங்கக் கையெழுத்திட்ட பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது உதவியாளருக்கு டெல்லி போலீசார் சம்மன்! புகை குண்டுகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை; அதனைத் திறந்த வெளியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும், அறைக்குள் பயன்படுத்தினால் சுவாச கோளாறு பிரச்னை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என நடத்தப்பட்ட பரிசோதனையில் தகவல்!