IND vs PAK ஒரே ஓவர்.. பும்ராவைப் பார்த்து அரண்டு போன பாகிஸ்தான்.. தோல்விக்கு காரணமே இதுதான்

 IND vs PAK ஒரே ஓவர்.. பும்ராவைப் பார்த்து அரண்டு போன பாகிஸ்தான்.. தோல்விக்கு காரணமே இதுதான்

நி யூயார்க்: இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் 15 வது ஓவரில் பாகிஸ்தான் அணி நிலை குலைந்து போனது.. அந்த ஒரே ஓவரில் பும்ராவின் திறமையை பார்த்து அரண்டு போன பாகிஸ்தான் அணி அதன் பின் மீளவே இல்லை. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது