டி20 உலககோப்பை.. சூப்பர்-8 சுற்று இந்தியாவுக்கு அடித்த லக்.. அரையிறுதி கன்பார்ம் போல


டி20 உலககோப்பை.. சூப்பர்-8 சுற்று இந்தியாவுக்கு அடித்த லக்.. அரையிறுதி கன்பார்ம் போல

நடப்பு 9வது டி20 உலகக்கோப்பைத் தொடர் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிறைய சுவாரசியங்களை முதல் சுற்றிலேயே கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சுற்றுக்கு முன்பான சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு சில சாதகமான நிலைமைகள் திடீரென உருவாகி இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு ஆரம்பத்திலேயே ரேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உதாரணமாக ஏ பிரிவில் இந்திய அணிக்கு முதல் இடம், பாகிஸ்தான் அணிக்கு இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது