70 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் !



70 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு  தமிழகத்தில் பள்ளி திறக்கப்படும் முதல் நாளில் 70 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.