நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்த ரஜநீஷ்,
விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரெயில்வே அதிகாரியான பிரபாகரன், கல்லூரி பேராசிரியை விமலாதேவி தம்பதியின் மகன் ரஜநீஷ்