வருமான வரி கணக்கு தாக்கல் 2024:
2023-24 நிதியாண்டு அல்லது மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு முன், வரி செலுத்துவோர் ITR (IT Return Filing)
தாக்கல் செய்யும் நேரத்தில் இருந்த, உங்களது முகவரி மற்றும் கைபேசி
எண் போன்ற விவரங்கள் இப்போது மாறியிருக்கலாம். அப்படியானால்,
மாற்றப்பட்ட தகவல்கள் சரியான நேரத்தில் போர்ட்டலில் புதுப்பிக்கப்பட
வேண்டும். உள்நுழைந்து உங்கள் புகைப்படம், முகவரி, மொபைல் எண்
உள்ளிட்ட சில விவரங்களைப் புதுப்பிக்கலாம்.