புதிய ஆதார் எண் பெற வேண்டுமா.?

 புதிய ஆதார் எண் பெற வேண்டுமா.? எங்கும் அலைய வேண்டாம். தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!

அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவ, மாணவிகள் புதிய ஆதார் எண் பெற முகாம் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் மூலம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவ, மாணவிகள் புதிய ஆதார் எண் பெறுதல், ஏற்கெனவே ஆதார் எண் உள்ளவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை பள்ளியிலேயே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முகாம் 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.