இனி ஆன்லைனில் பட்டா, சிட்டா எல்லை வரைபடத்தை பதிவிறக்கம் செய்யலாம்! எப்படி தெரியுமா..?


 தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்தின் இயக்குனர் செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறார். எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை

*https://eservices.tn.gov.in*

பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிசிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*https://dhunt.in/Vu4iS*