ITR filing 2024 | ஆன்லைனில் வருமான வரி ரீஃபண்ட் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

 ITR filing 2024 | ஆன்லைனில் வருமான வரி ரீஃபண்ட் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

வருமான வரி ரீஃபண்ட் வெற்றிகரமாக டெபாசிட் செய்வதற்கு இரண்டு அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: 

1. முன் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு,  2. துல்லியமான வங்கிக் கணக்குத் தகவல், இதனை வருமான வரித் துறையின் இணையதளம் www.incometax.gov.in இல்,  சென்று சரிபார்க்கலாம்.