பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் மனு பாகர்.
துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற
முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.