இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கான மவுசு ஏன் குறையவில்லை தெரியுமா?
இந்தியாவைப் பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு என வரும்போது தங்கத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது ரியல் எஸ்டேட். இந்தியாவில் சொந்த வீடு என்பதே தனிப்பட்ட ஒரு கவுரவம். எனவே நமது சமூகம் எப்போதுமே சொந்த வீட்டை வாங்குவதை நோக்கியே நம்மை நகர்த்துகிறது.
இது தான் ரியல் எஸ்டேட் துறைக்கான மவுசு குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.
இந்தியாவில் குடியிருப்புகளின் விற்பனை என்பது 2024 ஆம் ஆண்டில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா ரியல் எஸ்டேட் துறை 2024 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டினை ஈர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக வீடுகள் சார்ந்த ரியல் எஸ்டேட் என்பது 693 அமெரிக்க டாலர்கள் என முதலிடத்தில் இருக்கிறது
Thanigai Estates & Constructions Pvt Ltd