இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. தைவான் ஜலசந்தி பாதை முடக்கப்பட்டால் அது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுவும் இந்த பாதையில்தான் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வந்து சேர்கிறது என்பது கவனிக்கத்தக்கது.