ரத்தன் டாடா காலமானார்: இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய இழப்பு


 டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86) காலமானார் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்