ஜோடி நல்ல ஜோடி !! IND VS SA T20



சர்வதேச டி20 போட்டிகளில் முதல்முறையாக இந்திய அணிக்காக ஒரு விக்கெட்டுக்கு டு200 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்தது சஞ்சு சாம்சன் - திலக் கூட்டணி! ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் - ரிங்கு இணை 190 ரன்களை சேர்த்ததே இதுவரையான அதிகபட்சமாகும்.