விஜயகாந்த் (25 ஆகஸ்ட் 1952 – 28 டிசம்பர் 2023) இவர் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார்.