புதைக்கப்பட்ட விதைக்கு கூட எதிர்காலம் உண்டு! வெட்ட பட்ட மரங்கள் கூட வளர்வது உண்டு! வெறும் தோல்விகள் கண்டு சோர்ந்து போனால் உன் வாழ்க்கையை யார் வாழ்வது?