உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இரு..! இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப்போவது என்று நம்பிக்கையோடு இரு..!