துன்பங்கள் என்பது உதிரும் இலைகள் போன்றது. மகிழ்ச்சி என்பது துளிர்க்கும் இலைகள் போன்றது. உதிரும் இலைகளை துளிர்க்கும் இலைகளுக்கு உரமாக்கிடுங்கள்.