மதுரவாயல் சாலையில்.. மொட்டையாக நின்ற தூண்கள் நினைவிருக்கா? இடிக்க தொடங்கிட்டாங்க.. வருது செம மாற்றம்

மதுரவாயல் சாலையில்.. மொட்டையாக நின்ற தூண்கள் நினைவிருக்கா? இடிக்க தொடங்கிட்டாங்க.. வருது செம மாற்றம்

சென்னை: மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது அங்கே தூண்களை உடைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. 14 ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் பணிகள் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது.