கே சிவனை தொடர்ந்து இஸ்ரோவின் புதிய தலைவராக கன்னியாகுமரியை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.