சுவாசத்தைக் கவனி ஆயுள் கூடும். வார்த்தையைக் கவனி மதிப்பு கூடும். செய்யும் செயலை கவனி நிதானம் கூடும். எண்ணங்களைக் கவனி வாழ்வில் வெற்றிகள் கூடும்.