சென்னையில் மூடப்படும் முக்கிய சிக்னல்கள்.. களமிறக்கப்பட்ட புதிய டெக்னிக்.. வாகன ஓட்டிகளுக்கு குஷி


 சென்னையில் போக்குவரத்து பிரச்னையை சரி செய்யும் விதமாக சிக்னல்கள் பல மூடப்பட உள்ளன. இதற்கு பதிலாக யூ டர்ன்கள் கொண்டு வரப்பட உள்ளன.