தினமும் ஓய்வில்லாமல் உழைப்பதால் தான் எல்லா இடத்திலும் உயரத்தில் உள்ளது கடிகாரம்