எதையும்,யாரையும்,எப்போதும் இகழ்வாய் எண்ணி விடாதே! காய்ந்து உதிர்ந்த இலை தான் ஆனால் அது நீரில் தத்தளிக்கும் எறும்பின் உயிரை காக்கும்