10 ஆம் வகுப்பு Pass&Fail உதவித் தொகை அறிவிப்பு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Thanigai Estates & Constructions Pvt Ltd.