இன்று ஜூலை 21 – நாடகச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களின் 24வது நினைவு தினம். திரைப்பட உலகில் ஒரு காலத்தை கட்டியமைத்த பெருமை இவருக்கே! மாபெரும் நடிகருமான அவரின் கலைச் சேவைகளும், தமிழ்த் திரையுலகில் அவர் ஏற்படுத்திய தாக்கமும் எந்நாளும் அழியாதவை. எப்போதும் அவரது நினைவில் Thanigai Estates & Constructions Pvt. Ltd.